நடிகை அர்ச்சனா மாரியப்பன். தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.
நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது சரக்கு கெடைக்குமா என்ற தாரை தப்பட்டை படத்தில் வரலக்ஷ்மி பேசிய வசனத்திற்கு டிக் டாக் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Tags
Archana Harish