ரஜினி நடிப்பில் கார்த்தி சுப்பராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த திரைப்படம் "பேட்ட". இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் இவர் இணையத்தில் ரசிகர்களை குதுகளபடுத்தி வருகிறார். வரும் ஏப்ரல் மாதத்தில் தளபதியோடு மாஸ் பண்ண போகிறார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது.
இவர் சமீப காலமாக மிதமிஞ்சிய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், பத்திரிகையின் அட்டைப்படதிற்கு செம்ம ஹாட்டான உடையில் சில போஸ் கொடுத்துள்ளார்.
அந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் ‘இது என்ன சப்போர்டே இல்லாம நிக்குது’ என கருத்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அடக்கம் போதுமா? என்று கேட்பது போல தன்னுடைய வேறோரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிரார் மாளவிகா.
அதனை கண்ட ரசிகர்கள் “வேண்டுமென்றே உங்களுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான உடைகளையே உடுத்துகிறீர்கள்..?” என்று கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
Tags
Malavika Mohanan