தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா. இவரை பற்றி ஏராளமான வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்கள் படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவருக்கு இன்று பிறந்த நாள். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தன்னுடைய வீட்டில் இருந்தபடி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
ரசிகர்கள் பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழத்துக்களை கூறி வருகிறார்கள்.