'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதிதி ராவ் ஹைதாரி, அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது என்றுகூறினார்.
ஆனால், அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் கவர்ச்சியை கூட்டிக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் பிகினி உடையில் சொட்ட சொட்ட நனைந்த படியும், நீச்சல் குளத்தில் படுத்தபடியும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை உக்காந்த இடத்திலேயே நெழிய வைத்தார் அம்மணி.
‘காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா..? என்று கேட்டால், என்னுடைய ஆடைகளை நான்தான் தேர்வு செய்வேன். அளவுக்கு அதிகமான கவர்ச்சி எனக்குப் பொருந்தாது. என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.
இந்த ஆண்டு தெலுங்குப் படத்தில் அறிமுகமாகி இருக்கிறேன். தமிழிலும், இந்தியிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறேன். எனக்கு ஒரே நேரத்தில் நிறைய படங்கள் நடிக்கும் பழக்கம் இல்லை. அப்படி நடிப்பது எனக்கு செட் ஆகாது என பளீர் பதிலை கூறுகிறார்.
இந்நிலையில்,படு கவர்ச்சியான ஃபிஷ் நெட் சாக்ஸ்-ஐ அணிந்துக்கொண்டு மேலாடையை கழட்டி விட்டு அவர் எடுத்துக்கொண்ட சிலபுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


