"கையை தூக்கி நின்றபடி, பாதத்தால் உள்ளங்கையை தொடும்.." அதிதி ராவ் ஹைதரி - திகைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!
பிரபல இந்தி நடிகையான அதிதி ராவ், கடந்த 1986 ஆம் வருடத்தில் பிறந்தார். இவர் நடிகை மட்டுமல்லாது பாடகரும் ஆவார். இந்தி திரையுலகம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் அதிதி ராவ் நடித்துள்ளார்.
இவரது சொந்த ஊர் ஐதராபாத்தில் உள்ள குட்கப்பள்ளி என்ற பகுதி ஆகும். இவர் கடந்த 2007 ஆம் வருடத்தில் வெளியான சிருங்காரம் என்ற திரைப்படத்தில் நடித்து, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த 2011 ஆம் வருடத்தில் வெளியான "ஏசாலி சிந்திகி" என்ற பாலிவுட் படத்தின் மூலமாக பிரபலமும் ஆனார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத்தொடர்ந்து, சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார்.
இதனைப்போன்று பல வெற்றி கதாபாத்திரத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ள நிலையில், செக்கச்சிவந்த வானம், காற்று வெளியிடை போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு ரசிகர் பட்டாளம் என்பது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் இவரின் புகைப்படத்தை அவ்வப்போது பதிவு செய்து வைராலாக்கி வருவார்கள்.
நல்ல வாட்ட சாட்டமான மெழுகு சிலை போல இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய அங்கங்கள் தெரியும் படியான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இதனைப்போல இவரின் பழைய புகைப்படங்களை தேடியெடுத்து ரசிகர்கள் அழகானது, அட்டகாசமானது என பதிவு செய்து வருகின்றனர்.
உடற்பயிற்சி, யோகாவில் அதீத ஈடுபாடு கொண்ட இவர்அவ்வபோது யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது கையை தூக்கி நின்று கொண்டு காலால் உள்ளங்கையை தொடும் ஸ்ட்ரெச்சிங் என சொல்லக்கூடிய வகையை சேர்ந்த உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார் அம்மணி.
"கையை தூக்கி நின்றபடி, பாதத்தால் உள்ளங்கையை தொடும்.." அதிதி ராவ் ஹைதரி - திகைத்த ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ..!
Reviewed by Tamizhakam
on
May 08, 2020
Rating:
