பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் "நண்பன்" படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுந்தவர் இலியானா. தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், பாலிவுட் படங்களில் பிசியானதால் மும்பையில் செட்டிலானார்.
காதல் விவகாரம் காலை வாரியதோடு பட வாய்ப்புகளையும் பறிகொடுத்தார் இலியானா. எப்படியாவது மீண்டும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
பாலிவுட் படத்தில் நடிக்க சென்றதால் தெலுங்கு மற்றும் தமிழ் பட இயக்குநர்களை டீலில் விட்டார். அதனால் தான் இப்போது கோலிவுட்டும், டோலிவுட்டும் இலியானாவை கண்டுகொள்ளவதே இல்லை.
பாலிவுட் சென்று இரண்டு படங்களில் கமிட் ஆன பிறகு இலியானா போட்ட ஆட்டம் கொஞ்சமா..? நஞ்சமா..? தன்னை வளர்த்து விட்ட தெலுங்கு சினிமா இயக்குனர்களை மிகவும் மட்டம் தட்டி பேசினார்.
தெலுங்கு இயக்குனர் எல்லாம் என்னுடைய இடுப்பை தான் பார்த்தார்கள். என்னுடைய நடிப்பை பார்க்க வில்லை என்று ஒரு எகிறு எகிறினார். ஆனால், பாலிவுட்டில் அவரது கனவு பலிக்கவில்லை.
மீண்டும் ஹீரோயின் வாய்ப்பை எட்டி பிடித்துவிட வேண்டும் என்றும் முடிவெடுத்த இலியானா, பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இலியானா தனது இன்ஸ்டாவில் வெளியிடும் ஹாட் புகைப்படங்கள் தாறுமாறாக லைக்குகளை குவிக்கின்றனர்.
கவர்ச்சி புகைப்படங்களில் இருந்து ஹாட் பிகினிக்கு மாறிய இலியானா, விதவிதமான பிகினியில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.
இந்நிலையில், பீச்-ஐ மிகவும் மிஸ் பண்றேன் என்று கூறி வெள்ளை நிற பிகினி உடையில் போட்டில் மல்லாக்க படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.