சீரியல் ஸ்ருதியா இப்படியொரு மோசமான காட்சியில் நடித்துள்ளார்..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் வீடியோ..!


முன்னதாக சினிமா, சீரியல்களில் நடிக்க வாய்ப்பில்லாததால் அந்த மாதிரியா படங்கள் மற்றும் B கிரேட் என்று சொல்லகூடிய இரண்டாம் தர படங்களில் நடித்த பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகைகள் பல பேர் உண்டு. 

ஆரம்பத்தில் அந்த மாதிரியான படங்கள் நடித்துவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். 

அதற்கு பின்னர் "இனி எல்லாம் சுகமே", "ஜெர்ரி", "இயக்கம்" போன்ற சில படங்களில் நடித்து சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க போராடியவர். சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை என உணர்ந்த அவர் அதனால் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலாமாகி விட்டார். 

"அழகு" என்ற சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் "ஆபிஸ்" சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான "தென்றல்" சீரியலில் நடித்தவர். இதற்கெல்லாம் முன்னதாக தெலுங்கு படமான ‘வீடெக்கடி மொகுடண்டி’ படத்தில் அந்த மாதிரியான படத்தில் அவர் நடித்திருக்கும் வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சினிமாவில் எதையாவது சாதித்து விட வேண்டும் என்ற களத்தில் இறங்கும் இது போன்ற நடிகைகளுக்கு, சினிமா நல்ல ஒரு பாடத்தை கற்பித்து அனுப்புகிறது. 

இதனால் பாதிக்கப்பட்ட நிறைய பேர் தமிழ் சினிமாவில் உண்டு. நடிகை ஸ்ருதிராஜ் 40 வயதாகியும்திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ கிளிப்பின் முழு காட்சியை இங்த லிங்க்-ல் பார்க்கலாம்.

சீரியல் ஸ்ருதியா இப்படியொரு மோசமான காட்சியில் நடித்துள்ளார்..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் வீடியோ..! சீரியல் ஸ்ருதியா இப்படியொரு மோசமான காட்சியில் நடித்துள்ளார்..? - ரசிகர்கள் ஷாக்..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on May 08, 2020 Rating: 5
Powered by Blogger.