"இந்த மாதிரி ட்ரெஸ்-ல் நீங்க யோகா பண்ணா நாங்க எப்படி மூச்சு விடுறது.?" - இளசுகளை கிறங்கடித்த "நான் சிரித்தால்" பட நடிகை.!


தமிழில் காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 


நிறைய படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் பெரிதாக அவரை தமிழ் சினிமாவில் கை தூக்கி விடவில்லை. இதனால் தற்போது வரை ஒரு நிலையான கதாநாயகியாக வலம் வர மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

எப்படியாவது தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் கதாநாயகியாக மாட்டோமா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு ஹிப்ஹாப் ஆதி, நான் சிரித்தால் படத்தில் வழங்கிய வாய்ப்பு தற்போது அவரை இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட வைத்துள்ளது. 

சமீபத்தில், ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்திருந்தார். சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்பு இல்லாததால் தற்போது கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நாங்க எப்படி மூச்சு விடுறது..?


தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர் வீட்டில் இருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்போது, வீட்டிலேயே இருந்தபடி யோகா செய்யும் ஒருவீடியோ கிளிப்-பை வெளியிட்டு "தொடர்ச்சியாக மூச்சை இழுத்து விடுதல் யோகாவின் முக்கியமானது.." என்று கூறியுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள், இந்த மாதிரியான உடைகளை அணிந்து கொண்டு யோகா செய்தால் நாங்கள் எப்படி மூச்சு விடுறது..? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.


Previous Post Next Post
--Advertisement--