சட்டைக்கு பட்டன் போடாமல் அது தெரியும் படி போஸ் - இணையத்தை கலவர பூமியாக்கிய நடிகை ஷாயிஷா..!


வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்ததாள் மிகவும் பிரபலம் அடைந்தார்.

பின்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது ஆர்யாவுக்கும் சாயிஷாவிற்கும் காதல் மலர்ந்தது அதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சாயிஷா திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் விருந்து விழாக்களில் பாடல்களுக்கு நடனம் ஆடும் வழக்கத்தையும் தொடர்ந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில், நடிகர் தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது. இந்நிலையில் அந்தப் பாடலுக்கு நடிகை சாயிஷா நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின.

இந்நிலையில், நேற்று பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தார். தற்போது சட்டைக்கு பட்டன் போடாமல் முன்னழகு இலை மறை காய் மறையாக தெரியும் படி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் தயவு செஞ்சு பட்டனை போடுங்க என்று கமென்ட் செய்துள்ளார். இந்த ரசிகர்களுக்கு பதிலளித்த சக நெட்டிசன்கள், சில பேர் எப்போ பாரு பட்டனை போடு, பேண்டை போடு, துப்பட்டாவை போடு என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள் என்று பதிலழிக்க கமென்ட் செக்சன் கலவர பூமியாகியது.