"ராணியாக இருங்கள்.." - மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் ராகுல் பரீத் சிங்..! - வைரலாகும் ஹாட் புகைப்படம்..!


சைனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் புள்ளியா புறப்பட்டு புயலாக மாறி உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது இந்த கொரோனா வைரஸ். 

வைரஸ் தொற்று உறுதியாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை விட, அந்த வைரஸின் அறிகுரிகலானா சளி, காய்ச்சல், இருமல் வந்துவிட்டாலே கொரோனாவா இருக்குமோ என்று பீதியில் இருக்கும் மக்களின் நிலை தான் மோசமாக உள்ளது. 

வரும் முன் காக்கும் தடுப்பூசிகள் மற்றும் வந்த பின் காக்கும் மருந்துகள் என இரண்டையும் கண்டு பிடிக்க 24x7 உலக நாடுகள் கடுமையாக முயன்று வருகின்றன. கொரோனா வைரஸால் பல லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். 

இந்தியாவில் இந்நோய் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசு உத்தரவின் பேரில் அனைத்து மாநிலங்களிலும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நோய் பரவாமல் தடுக்க வருகிற மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். 

அந்தவகையில் தற்போது நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மிகவும் ட்ரான்ஸ்பிரண்டான ஆடையில் அங்கங்கள் இலை மறை காய் மறையாக தெரியும்படி இருக்கும் அவரது புகைப்படத்தை "ராணியாக இருங்கள். உங்கள் உயிரையே உங்கள் ராயல்டியாக இருக்க செய்யுங்கள் என்று கூறி" வெளியிட்டுள்ளார் அம்மணி.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்