கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன், அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குள்ளாவார் என்பது தெரிந்ததே.
மீராமிதுன் மோசமான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும், மீராமிதுனை மோசமான சித்தரிக்கும் புகைப்படக்களை நெட்டிசன்கள் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்த நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து மோசமாக சித்தரித்துள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்த புகைப்படத்தை தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் டேக் செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் நான் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். ஆனால் இந்த அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளது என்றும் மீரா கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுனைகண்ட மேனிக்கு விளாசி வருகிரார்கள். கண்றாவியான புகைப்படங்களில் பிரதமரையும், மாநில முதல்வரையும் டேக் செய்கிறீர்களே.? கொஞ்சம் கூட இங்கீதம் இல்லையா..? என்று கேட்டு வருகிறார்கள்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னுடைய மொத்த அழகும் தெரிவது போன்ற ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த நடிகை நிஜமாவே நீங்க சினிமா நடிகை மட்டும் தானா என்று கலாய்த்து வருகிரார்கள்.
Tags
meera mithun