தமிழில் "செய்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரிகா ரவி. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்தவர். தற்போது ஸ்ரீகாந்துடன் உன் காதல் இருந்தால் படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து, 3 நாள் கூட தியேட்டரில் தாங்காத, ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள தியேட்டர்களில் ஓட்டும் அளவுக்கு இருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்தார்.
படம் வெளியான பின் சில அமைப்புகள் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது. அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.
இந்த படத்தில், பேயாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடலும் கூட.சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அம்மணி தினம் தோறும் கிக் ஏற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது முழு தொடையும் தெரியும் அளவுக்கு குடியான நைட் ட்ரெஸ் அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள்.
என்னம்மா கோலம் இது, இதுக்கு மேல மறைப்பதற்கு ஒன்னுமே இல்லையே..! என்று கமென்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை காண விரும்புவோர் இந்த லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
Tags
Chandrika Ravi