"என்ன ட்ரெஸ் இது ஸ்கூல் பொண்ணு மாதிரி..?" - சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட புகைப்படங்கள் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


சினிமா நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளதை போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோக்கே சீரியல் பார்ப்பது தான். 

அப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள லிஸ்டில் முக்கியமானவர் ரச்சித்தா மகாலட்சுமி ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. 

இந்த நாடகத்தை இல்லத்தரசிகளுக்கும், காதலர்களுக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்நாடகத்தில் கவினுக்கு ஜோடியாக ரச்சிதா மகாலெட்சுமி நடித்திருப்பார். இப்பொழுது தன் கணவருடன் இணைந்து நாச்சியார்புரம் என்ற சீரியலில் நடித்துவருகிறார். 

இந்த சீரியலில் கணவனும் மனைவியும் இணைந்து நடிப்பதால் திருமணமான அனைவருக்கும் பிடித்ததாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரட்சிதா தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருகிறார்.


அந்த வகையில் தற்போது தன்னுடையசெல்ல நாயுடன்விளையாடும் சிலபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.