நீச்சல் உடையில் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி - ஹாட் ஹாட் என கதறும் நெட்டிசன்கள்..!


தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். 

தற்போது, படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார் ஆனால் தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போனவர் என்றால் அதுவும் கஸ்தூரி தான். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக நேருக்கு நேர் பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. இடையில் எங்கே இருந்தார் என்பது கூட தெரியவில்லை. 

ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் கலக்கி வருகிறார்.அவ்வப்போது நாட்டில் நடக்கும் விஷயங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார். 

தற்போது 44 வயதாகும் கஸ்தூரி மிகவும் கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதும், கவர்ச்சி பாடல்களில் நடிப்பதும் ரசிகர்களுக்கு சற்று சங்கடத்தைதான் ஏற்படுத்தி வருகிறது. 

சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்