பாரம்பரிய உடையில் படு சூடான கவர்ச்சி - நெடிசன்களை கிறங்கடித்த நடிகை இனியாவின் புகைப்படங்கள்


நடிகை இனியா ஆரம்பக் காலத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வாகை சூடவா படம் இவருக்கு நல்ல திருப்பு முனையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து மௌன குரு, புலிவால், மாசாணி படங்களில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது. 

மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை இனியா மம்மூட்டியுடன் இணைந்து மாமாங்கம் படத்தில் நடித்திருந்தார். 

இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் நடிகை இனியா தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

பொதுவாகவே குடும்ப பாங்கான பாத்திரங்களில் நடித்து வரும் இவர் தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார். பாரம்பரிய உடையில் படு சூடான கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியுள்ள இவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன இனியா...யாஷிகாவுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
Previous Post Next Post
--Advertisement--