நடிகை கிரண் ராத்தோட் ஜெமினி எனும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனை தொடர்ந்தும் இவர் பல தமிழ் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சியான தனது புகைப்படங்களை வழக்கமாக பதிவிடும் அவர், தற்போதும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுகவர்ச்சியாக ஆடையுடன் நடந்து ஒரு விடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட இணையதள வாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழில், ஜெமினி என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் கிரண் ராத்தோட். அதனை தொடர்ந்தும் இவர் பல தமிழ் படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், தற்போது இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது இவர் தனது இணையதள பக்கத்தில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு கொண்டுள்ளார்.
இவருக்கு 40 வயது ஆகிறது. இருப்பினும் இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருவதால் இவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டை பட்டனை போடாமல் அவர் வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Tags
kiran rathod