"எப்படி செஃல்பி எடுக்குறதுன்னு கூட மறந்து போச்சு.." - முன்னழகு தெரிய அணு இம்மானுவேல் வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!


தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிகை சென்றுவிட்டார். 

இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். 

படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார். 

தான் நடித்த இரண்டு படங்களிலும் எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல், சாதாரண பக்கத்து வீட்டு பெண் போல தனது அழகில் மிரட்டியிருந்த இவர் தற்போது மிகவும் மாடர்ன் மங்கையாக, கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார். 

கவர்ச்சியாக நடிப்பது எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், அதற்கு ஏற்ற கதையாக இருக்க வேண்டும். கதைக்கு தேவை என்றால் கவர்சியாக நடிக்க ரெடி என கூறியுள்ளார் அம்மணி.


அந்த வகையில், ஊரடங்கு காரமான வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர் "எப்படி செல்ஃபி எடுக்க வேண்டும் என்பதையே கிட்டதட்ட மறந்து விட்டேன்" என கூறி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.