ப்ப்பா..! - நாட்டு கட்டைனா இது தானா..? - செய்தி வாசிப்பாளர் cum நடிகை திவ்யா துரைசாமியின் ஹாட் புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!


பிரபல தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த திவ்யா துரைசாமி பிடெக் முடித்து விட்டு செய்தி வாசிப்பாளராக பிரபல செய்தி சேனல்களில் வேலை பார்த்துள்ளார். 

தினமும் செய்தியை கேட்கிறார்களோ இல்லையோ இவரின் குரல் மட்டும் அழகில் மயங்கிய ரசிகர்கள் அதிகம் உண்டு. தற்போது லாக் டவுன் சமயத்தில் தினமும் சமூக வலைத்தளத்தில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 

இதைப் பார்க்கும்போது லாக் டவுன் முடிவதற்குள் எப்படியாவது பட வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்பதற்காக கவர்ச்சியை கொஞ்சமாக காமித்து அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது. இதைப் பார்த்து ரசிகர்கள் கண் இமைக்காமல் பார்ப்பது மட்டுமல்லாமல் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 


மேலும், நாட்டு கட்டைனா இது தானா..?, உங்களை கட்டிக்க போறவ கொடுத்து வச்சவர், இத நான் சொல்லியே ஆகணும் நீ அவ்வளவு அழகு, உன் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை என்று கண்டபடி கவிதை எழுதி வருகின்றனர். 


எது எப்படியோ சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். இதுபோன்று கிரேஸ் அதிகமா இருக்கிற நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள். 


ப்ப்பா..! - நாட்டு கட்டைனா இது தானா..? - செய்தி வாசிப்பாளர் cum நடிகை திவ்யா துரைசாமியின் ஹாட் புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..!  ப்ப்பா..!  - நாட்டு கட்டைனா இது தானா..? - செய்தி வாசிப்பாளர் cum நடிகை திவ்யா துரைசாமியின் ஹாட் புகைப்படங்கள் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 04, 2020 Rating: 5
Powered by Blogger.