குட்டியான ஸ்கர்ட் - தொடை தெரியும் அளவுக்கு மொட்டைமாடி போட்டோ ஷூட் - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த VJ பாவனா..!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஃபேமஸ் ஆனவர் விஜே பாவனா.

இவர் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பீச் கேர்ள்ஸ் நிகழ்ச்சி மூலம் தனது கேரியரை துவங்கினாலும் விஜய் தொலைக்காட்சி தான் இவரை குறுகிய காலத்தில் பிரபலமாக்கியது.

சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் போன்றவர்களுடன் இவர் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிகள் படு ஃபேமஸ் ஆனது. மேலும் பரதநாட்டியம், டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பல கலைகளில் ஜொலித்து வரும் இவர் மும்பையை சேர்ந்த நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கவனத்தை செலுத்தி வருகிறார். சமீபத்தில் கூட மாஸ்டர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சியான உடைகள் அணிந்தாலும் மோசம் என்று சொல்லாத அளவுக்கு தான் உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார்.

அந்த வகையில், கொரோனா  லாக் டவுன் காரணமாக வீட்டில் முடங்கியுள்ள பல பிரபலங்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவரும் மொட்டை மாடியில் குட்டையான ஸ்கர்ட் அணிந்து கொண்டு தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்