"யாரு அது Zoom பண்ணி பாக்குறது.. ஒழுங்கா கைய தூக்கிடு.." - மோசமான உடையில் இளசுகளை கிக் ஏற்றிய பார்வதி நாயர்..!


நடிகை பார்வதி நாயர் என்னை அறிந்தால் என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற  இணைய தொடரில் நடித்தார். இவருக்கு, பட வாய்ப்புதான் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. 


தற்போது கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் பார்வதி நாயர். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,


Previous Post Next Post
--Advertisement--