"அன்புள்ள 2020, இதில் என்ற S****-ம் என் பார்வையில் இல்லை.." - படுக்கையில் படு சூடான ஸ்ருஷ்டி டாங்கே..! - இதோ புகைப்படங்கள்..!
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தமிழ் சினிமாவில் “மேகா” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கு சமீப காலமாக சொல்லிக்கொள்ளும் படியான பட வாய்ப்பு அமையவில்லை. பட வாய்ப்பு இல்லை என்றால் பல நடிகைகள் போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
நடிகை ஸ்ருஷ்டி டாங்கே ஒன்றும் அதற்கு விதிவிலக்கு அல்ல. அதையும் செய்துவந்தார், ஆனால், இவர் கொஞ்சம் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
என்ன பரபரப்பு ஏற்படுத்தியும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் எதுவும் வருவது போல தெரியவில்லை. அறிமுகமான புதிதில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுன்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் இவரும் ஒருவர்.
ஆனால், இப்போது இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய சமீபத்திய புகைப்ப்டங்களை வெளியிட்டு நானும் சினிமாவுல தான் இருக்கேன் என்ற அவ்வபோது நினைவூட்டி வருகிறார்.
அந்த வகையில், தற்போது " அன்புள்ள 2020, இதில் எந்த Sh*t-ம் என் பார்வையில் இல்லை.." என்று குறிப்பிட்டு படுக்கையில் படுத்தபடி படு சூடான புகைப்ப்டங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.
"அன்புள்ள 2020, இதில் என்ற S****-ம் என் பார்வையில் இல்லை.." - படுக்கையில் படு சூடான ஸ்ருஷ்டி டாங்கே..! - இதோ புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 07, 2020
Rating:
