"நிஜமாவே உங்களுக்கு 50 வயசா..?" இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திர பேடி! வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்..!


நடிகை மந்திரா பேடி பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். நடிகை மந்த்ரா பேடி சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தாலும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட்டு போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராக களமிறங்கினார்.இதன்மூலம் பெரும் பிரபலமானார் மந்திரா பேடி.

தொடர்ந்து பட வாய்ப்புகள் பிஸியானார். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'மன்மதன்' படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார்.சமீபத்தில் வெளியான ‘சாஹோ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

50 வயதாகும் இவர் இப்போதும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். அன்றாடம், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே இவருக்கு 50 வயதா என வாயை பிளந்து வருகிறார்கள்.


"நிஜமாவே உங்களுக்கு 50 வயசா..?" இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திர பேடி! வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்..! "நிஜமாவே உங்களுக்கு 50 வயசா..?" இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மந்திர பேடி! வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on June 26, 2020 Rating: 5
Powered by Blogger.