உடம்பில் பொட்டு துணியின்றி மோசமான போஸ் கொடுத்துள்ள குட்லக் பட நடிகை ரியா சென்..! - ரசிகர்கள் ஷாக்..!
தமிழில் பாரதிராஜா இயக்கிய ’தாஜ்மஹால்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரியா சென். பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் இவர். தொடர்ந்து குட்லக், அரசாட்சி உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தார்.
பின்னர் இந்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்த ரியா, இந்தி நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அஷ்மித் பட்டேல் ஆகியோரை காதலித்து வந்தார். பின்னர் அவர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்தார்.
இந்நிலையில், சிவம் திவாரி என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் ரியா. இவர்கள் திருமணம் புனேவின் கடந்த 2017-ம் ஆண்டு ரகசியமாக நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இந்த திருமணம் பற்றி ரியாவோ, அவரது குடும்பத்தினரோ எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், ரியா சென் அவரது இன்ஸ்டாகிராமில் சிவம் திவாரியுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரியாவின் சகோதரி ரைமா சென்னும் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர துடியாய் துடித்து கொண்டிருக்கிறார் ரியா சென். இதற்காக, உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களை கவர்ந்து வந்தார்.
ஆனால், பட வாய்ப்பு எதுவும் இல்லை. இதனால், தற்போது ஆடைகள் முழுவதையும் துறந்து படு சூடான போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. அந்த வகையில், மேலாடை எதுவும் அணியாமல் தன்னுடைய கூந்தலை வைத்து தன்னுடைய முன்னழகை மறைத்தபடி போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.
அந்த புகைப்ப்டத்தை பார்க்க விரும்புவோர், அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.
உடம்பில் பொட்டு துணியின்றி மோசமான போஸ் கொடுத்துள்ள குட்லக் பட நடிகை ரியா சென்..! - ரசிகர்கள் ஷாக்..!
Reviewed by Tamizhakam
on
June 09, 2020
Rating:
