"என்ன கன்றாவிட்ரெஸ் இது..?" - பாவாடைக்கு பதிலாக லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து புடவை கட்டியுள்ள சீரியல் நடிகை..!


சமீபகாலமாக புதுமுக நடிகைகள் பிறமொழிகளிலிருந்து வருகிறார்களோ இல்லையோ ஆனால் சின்னத்திரையில் இருந்து வெளி வந்து கொண்டே இருக்கிறார்கள் அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் தொகுப்பாளர் பிஜே போன்ற பல பிரபலங்கள் தற்போது தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரியா பவானி சங்கர், திவ்யா துரைசாமி, அனிதா சம்பத் போன்ற பல பிரபலங்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர் இவர்களைத் தொடர்ந்து தற்போது விஜி சித்ரா அவர்களும் வெள்ளித்திரையில் தனது பயணத்தை மேற் கொள்வதற்காக சமூகவலைதளத்தில் அவ்வப்பொழுது புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல சித்ரா அவர்களும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்பொழுது இவர் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியலின் முல்லை என்ற கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவை பெற்றார் சித்ரா இதனையடுத்து தற்போது சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் கொண்ட நடிகைகளில் முதன்மையாக விளங்குகிறார்.

இந்த நிலையில் தனது ரசிகர்களை குதூகலப்படுத்த அவர் அவ்வபொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் காரில் இருந்து கொண்டு புகைப்படத்தை எடுத்துள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஒருநாள் வெள்ளித்திரையில் நிச்சயம் நடிப்பீர்கள் என கூறிவருகின்றனர்.இந்நிலையில், லெக்கின்ஸ் பேண்ட் புடவை சகிதமாக இருக்கும் இவரது பழைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.