"நீங்க மெழுகு. ஆனா, நாங்க உருகுறோம்.." - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


நடிகை ராய் லக்‌ஷ்மியின் நடிப்பில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நீயா 2 படம் சில பல காரணங்களுக்காக தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், கருப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது பிகினி புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த மே 5ம் தேதி தனது 32வது பிறந்த நாளை கொண்டாடிய ராய் லக்‌ஷ்மி வெளிநாட்டில் உள்ள தீவு ஒன்றில் தனது கோடை விடுமுறையை களித்து வருகிறார். அங்கு அவர் எடுத்துள்ள பிகினி புகைப்படத்தைத் தான் தற்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற கனவோடு களமிறங்கிய ராய் லக்‌ஷ்மிக்கு அரண்மனை, காஞ்சனா படங்களை தவிற மற்ற படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.

நடிகர், ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள நீயா 2 படமாவது நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ராய் லக்‌ஷ்மிக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

படம் வெளியாகி வந்த இடமும் போன தடமும் தெரியாமல் போனது. தற்போது, ஜான்சி, ஆனந்த பைரவி, சின்ட்ரெல்லா மற்றும் மிருகா என நான்கு படங்களில் நடித்து வருகிறார் அம்மணி. இதில், சின்ட்ரெல்லா திரைப்படம் மட்டும் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய ரசிகர்களின் கண்களை காயப்போடாமல் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை கிறங்கடித்து வருகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது சல்லடைபோன்ற மெல்லிய மேலாடையில் தன்னுடைய அங்கங்கள் பளிச்சிடும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் மெழுகு சிலை போல இருக்கிறீர்கள் எனவும், நீங்கள் மெழுகு ஆனால், நாங்கள் தான் உருகிறோம் என்றும் கவித்துவமாக வர்ணித்து வருகிறார்கள்.

"நீங்க மெழுகு. ஆனா, நாங்க உருகுறோம்.." - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "நீங்க மெழுகு. ஆனா, நாங்க உருகுறோம்.." - சல்லடை போன்ற உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 06, 2020 Rating: 5
Powered by Blogger.