உச்சி முதல் பாதம் வரை.. என்னா ஷேப்பு.. ஏன்னா கர்வ்ஸ்.. - குட்லக் பட நடிகையை அணு அணுவாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக நடித்த தாஜ்மகால் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரியா சென். தொடர்ந்து குட்லக், அரசாட்சி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்னின் மகள் ஆவார். ரியாசென் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி அரைகுறை உடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்களில் எல்லை மீறி கவர்ச்சி காட்டுவதாகவும் முத்தகாட்சிகளில் நடிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.நான் குட்டை பாவாடை அணிவதை சர்ச்சையாக்குகின்றனர்.
முத்தகாட்சியிலும் கவர்ச்சியாகவும் நடித்தால் துணிச்சலாக செய்துள்ளார் என்கின்றனர். முன்னணி நடிகைகள் இதுபோல் உடை அணிந்தாலோ முத்த காட்சிகளில் நடித்தாலோ யாரும் கண்டு கொள்வது இல்லை.
என்னை மட்டும் குறிவைத்து தாக்குகின்றனர். சினிமாவில் எனக்கு நண்பர்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் உன்னை மட்டும் ஏன் தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர். எனது படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் இந்த தாக்குதல் நடக்கிறது இவ்வாறு ஆவேசமாக கூறியுள்ளார்.
மேலும், தற்போது இன்னும் இன்னும் கவர்ச்சியை தூக்கலாக கொட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஜிம் உடையில் ஸ்ட்ரெச்சிங் செய்வது போல் போஸ் கொடுத்து தன்னுடைய உடல் அமைப்பு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
உச்சி முதல் பாதம் வரை.. என்னா ஷேப்பு.. ஏன்னா கர்வ்ஸ்.. - குட்லக் பட நடிகையை அணு அணுவாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 30, 2020
Rating:
