"அதாவது, உங்களுக்கு தெரியாம தான் மாராப்பு விலகிடுச்சு.." - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.
இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.
sசமீபத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இவர் என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று கவர்ச்சியான முறையில் அதை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது, மாரப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அதாவது, உங்களுக்கு தெரியாம தான் மாராப்பு விலகிடுச்சு என்று வடிவேலு காமெடி பாணியில் கலாய்த்து வருகிறார்கள்.
"அதாவது, உங்களுக்கு தெரியாம தான் மாராப்பு விலகிடுச்சு.." - பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட ஹாட் புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
