சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..! - வைரலாகும் புகைப்படம்..!


தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய தெய்வ திருமகள் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலாபால்.

தலைவா படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. விஜயை திருமணம் செய்து கொண்டார். 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

நடிப்பதில் கவர்ச்சி காட்டவும் அமலாபால் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார்.

ஆனால் இவர் சமீப காலமாக எந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர். இந்நிலையில் தற்போது அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

நீண்ட நாள் கழித்து தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அமலாபாலின் புகைப்படம் இதோ,சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..! - வைரலாகும் புகைப்படம்..! சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள நடிகை அமலாபால்..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 05, 2020 Rating: 5
Powered by Blogger.