"மேடம் யாரு..? தாராள பிரபு டோய்..! " - கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்கும் நடிகை..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..!


தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள். ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது. இருந்தாலும், போட்டோஷூட் என்கிற விஷயம் இருக்கும்போது சின்னத்திரை முதல் வரை பட வாய்ப்புகளில் பிரச்சினை இல்லை.

பட வாய்பை பெற நடிகைகள் பின்பற்றும் உத்திகளில் ஒன்றான கவர்ச்சி போட்டோ ஷூட்டை நடத்தி அவ்வப்போதுதனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் உலவ விட்டு வருகிறார் தன்யா ஹோப்.

தற்போது இவர் நடித்த தாராள பிரபு படம் ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.

தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை தன்யா ஹோப் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸுக்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்த வண்ணமுள்ளது.

கவர்ச்சியில் கஞ்சத்தனம் காட்டாமல் காட்டு காட்டு என காட்டும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நீங்க தான் ரியல் தாராள பிரபு என்று கூறி வருகிறார்கள்.

அவருடைய அந்த புகைப்படங்களை இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.

"மேடம் யாரு..? தாராள பிரபு டோய்..! " - கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்கும் நடிகை..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..! "மேடம் யாரு..? தாராள பிரபு டோய்..! " - கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்கும் நடிகை..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.