வெள்ளி திரையில் நடித்துவரும் நடிகைகள் பட வாய்ப்பிற்காக புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது வழக்கம் ஆனால் இவர்களையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தற்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அள்ளி வீசி வருகின்றனர் அந்த வகையில் தற்போது முதன்மையாக காணப்படுகிறார் தான் சரண்யா.
சரண்யா பெரும்பாலன சிரியல்களில் குடும்ப பாங்காக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்பொழுது கிளாமரில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறார். இதை பார்த்த பலரும் அவருக்கு அறிவுரை கூறி வந்தாலும் அதனை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மற்றும் சினிமா பிரபலங்களையும் கட்டி தூக்கி வருகிறார்.
இவர் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப் பெரிய அளவில் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் இந்த சீரியலை தொடர்ந்து தற்போது ஆயுத எழுத்து என்ற சீரியலில் கலெக்டராக நடித்து வருகிறார்.
இவர் சீரியலுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக கலைஞர் மற்றும் ராஜ் டிவி போன்றவற்றில் பணியாற்றி உள்ளார் இதை தொடர்ந்து தான் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் சமீபத்தில் வெள்ளித்திரையில் படம் ஒன்றிலும் நடித்துள்ளார் அந்தப் படம்தான் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இதனால் என்னவோ தற்போது அவர் சமூக வலைதளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கணவருடைய டீ-சர்ட்டுக்குள் புகுந்து கொண்டு ரொமான்ஸ் செய்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சிங்கிள்ஸ் வயிற்றில் புகை வர வைத்துள்ளது.




