"இதை நான் ஒரு நிமிடத்தில் மறைய வைத்து விடுவேன்" - விஜயலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம்.! - கோக்குமாக்காக கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!


'சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து, ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் தமிழ் பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார்.

அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர பிரபலமாக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அப்லோடி இளசுகளின் கண்களை குளிர வைத்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, இதனை நான் ஒரு நிமிடத்தில் மறைய வைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

"இதை நான் ஒரு நிமிடத்தில் மறைய வைத்து விடுவேன்" - விஜயலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம்.! - கோக்குமாக்காக கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள்..! "இதை நான் ஒரு நிமிடத்தில் மறைய வைத்து விடுவேன்" - விஜயலக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம்.! - கோக்குமாக்காக கருத்து தெரிவிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 08, 2020 Rating: 5
Powered by Blogger.