கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிஹாசனை மிஞ்சிய நடிகை அக்சரா ஹாசன்..! - வைரலாகும் புகைப்படங்கள்..!


உலகநாயகனின் இரண்டு மகளும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்கள். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டு கொள்ளும் அளவில் கவர்ச்சியாக தோற்றம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு என்று முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதை தொடர்ந்து, ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன், தமிழில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில், விக்ரம் நடிப்பில் வெளியான "கடாரம் கொண்டான்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள "அக்னிச்சிறகுகள்" படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அக்ஷரா ஹாசன் ஸ்ருதிஹானுக்கு சவால் விடும் வகையில் தன்னுடைய தொடையழகையும், முன்னழகையும் காட்டும் படியான கவர்ச்சியான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இணையத்தில் லீக் ஆன பாத்ரூம் செல்ஃபி


சில மாதங்களுக்கு முன்பு நடிகை அக்ஷரா ஹாசனின் செல் போனை ஹேக் செய்த நபர்கள் அவர் பாத்ரூமில் அரை குறை ஆடையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டனர்.

கமல்ஹாசனின் ரெண்டாவது பொண்ணா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று வாயடைத்து போனார்கள் ரசிகர்கள். ஆனால், அந்த விவகாரம் மெல்ல மெல்ல அமுங்கி போனது.

இணையத்தில் லீக் ஆன அந்த புகைப்படங்களை இப்போதும் பார்க்கலாம். அந்த அளவுக்கு கவர்ச்சியான உடையில் ஹாட்டாக செல்ஃபி எடுத்திருந்தார் அம்மணி.


ஸ்ருதிஹாசனுக்கு போட்டி


இப்போது ஸ்ருதி ஹாசனுடன் போட்டி போடும் வகையில் கவர்ச்சி காட்டி வருகிறார் அவரது தங்கையான அக்ஷரா ஹாசன். இவருக்கு திருமணம் ஆகி விட்டது என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தூண்டில் போட்டு இழுக்கிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ,