இருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா..! - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.!


தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான “அட்டக்கத்தி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை “நந்திதா”.

கன்னட நடிகையான இவர் தமிழ் சினிமாவில் “அட்டக்கத்தி” என்னும் திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர் மேலும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.இவர் கர்நாடகாவில் பிறந்தார்.

இவரது முழுப்பெயர் நந்திதா ஸ்வேதா. இவர் உதயா டிவியின் vj வாக வேலை பார்த்தார். தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, கலகலப்பு2, தேவி2, உள்குத்து போன்ற தமிழ் படங்களில் நல்ல பெயரையும் வாங்கிக் கொடுத்துள்ளார் நந்திதா ஸ்வேதா. இவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது கவர்ச்சி புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருவதுடன் அவரது அழகை கண்ட மேனிக்கு வர்ணித்தும் வருகிறார்கள்.


இருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா..! - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.! இருட்டு அறைக்குள் முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள குமுதா..! - ஏடா கூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on June 13, 2020 Rating: 5
Powered by Blogger.