திரைமறைவில் முதுகு தரிசனம் காட்டும் நித்யா மேனன் - குவியும் லைக்குகள் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
நடிகை நித்யா மேனன் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி , மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். தமிழில் “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன்.
முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார். சினிமாவில் வாய்ப்புகள் வந்ததும் அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார்.
இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன். தற்போது புரட்சி தலைவி அம்மா அவர்களின் பயோபிக் படமான “தி அயர்ன் லேடி” என்ற தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன். மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருகிறாராம்.
பொசு பொசு என இருப்பதே இவருக்கு ப்ளஸ் பாய்ண்டாக மாற்றிக்கொண்டார். கவர்ச்சி காட்டுவதற்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் இல்லை என்று அடிக்கடி நிருபித்து கொண்டிருக்கிறார்.
திரைப்பட விழாக்கள், விருது நிகழ்சிகள் என இறுக்கமான உடைகளை அணிந்து வந்து ரசிகர்களை சூடேற்றி வந்த இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கண்கள் காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்.
அந்த வகையில், தற்போது திரை மறைவில் முதுகின் அழகை காட்டியபடி அவர் வெளியிட்டு புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகள் குவித்து வருகிறது.
திரைமறைவில் முதுகு தரிசனம் காட்டும் நித்யா மேனன் - குவியும் லைக்குகள் - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
