இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை அடையாளம் தெரிகின்றதா..? - யாரென்று தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!


நடிகை நிகிதா தான் இது. சத்ரபதி, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, பிரபல நடிகை நிகிதா துக்ரல், 35, அவர் காதலர் ககன்தீப் சிங் மாகோவுக்கும், மும்பையில் திருமணம் நடந்தது.

மும்பையைச் சேர்ந்த, பிரபல நடிகை நிகிதா துக்ரல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர், பிரபல தொழிலதிபரும், இளைஞர் காங்., முன்னாள் தலைவருமான, மஹிந்தர் சிங் மாகோவின் மகன், ககன்தீப் சிங் மாகோவை காதலித்து வந்தார்.

கடந்த 2016-ம் அவரையே திருமணமும் செய்து கொண்டு திருமண வாழ்கையில் செட்டிலாகி விட்டார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் கோடான கோடி என்ற பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் இன்றும் பல இளசுகளின் பேவரைட்.

திருமணம் முடிந்த கையோடு கர்ப்பம் தரித்த வருக்கு இப்போது ஒரு வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது, குடும்பம், நண்பர்கள் என தனது குடும்ப வாழ்கையை வாழ்ந்து வருகிறார் நிகிதா. மேலும், பட வாய்புகள் வந்தால் நடிக்கவும் தயாராக இருக்கிறார்.


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இப்போது பேய் போல மேக்கப் போட்டுக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாதபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை அடையாளம் தெரிகின்றதா..? - யாரென்று தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை அடையாளம் தெரிகின்றதா..? - யாரென்று தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on June 10, 2020 Rating: 5
Powered by Blogger.