நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை அனிகா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


கவர்ச்சி உடையில் அஜித்தின் மகள் அனிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா.

இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. அஜித்தின் வலிமை படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகாவிடம் உங்களை எங்களுடைய மகள் போல பார்த்து பழகிவிட்டோம். இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தனர் ரசிகர்கள்.


ஆனால், நான் ஒன்றும் குழந்தை இல்லை எனவும் பேபி அனிகா என்று என்னை அழைக்காதீர்கள். சினிமாவில் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன் என்று கூறுகிறார்.


இந்நிலையில், மலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? ஹீரோயின்களுக்கே டஃப் குடுக்குறாங்களே..! என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை அனிகா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை அனிகா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 12, 2020 Rating: 5
Powered by Blogger.