அதிகம் எதிர்பார்க்கப்பட்டு "ட்ராப்" ஆகிப்போன நடிகர் தனுஷின் 5 படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள்..!


நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்ச்சத்திரம். அந்த அளவுக்கு படங்கள் பண்ணுகிறாரோ அந்த அளவுக்கு சர்ச்சையையும் இவரை சுற்றி சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றன.

சூப்பர் ஸ்டாரின் மருமகனான இவர், நடிப்பை தாண்டி தயாரிப்பளார். பின்னணி பாடகர், இயக்குனர் என பல வேலைகளை திறமையாக செய்து வருகிறார். நடிகர் விஜய்க்கு ஆரம்ப காலத்தில் எவ்வளவு அவமாங்கள் நேர்ந்ததோ.. அதை விட அதிகமாக தனுஷிற்கு நேர்ந்தது.

இந்த உடம்பை வச்சிகிட்டு ஹீரோவாம்.. என்று கிண்டலடித்தார். இன்றுள்ள ஹீரோக்கள், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போல ஒரே படத்தில் வளர்ந்தவர் அல்ல தனுஷ். பல படங்கள், இவருடைய எல்லா படங்களும் வித்தியாசமான கதைக்களம் கொண்டவையாக இருந்தன.

புதுப்பேட்டை திரைப்படம் தனுஷின் திரை வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். இப்படி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்து, ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு பிறகு ட்ராப் ஆகிப்போன 5 படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை இங்கே பார்க்கலாம்..

தேசிய நெடுஞ்சாலை



இது மாலை நேரத்து மயக்கம்



சூதாடி



திருடன் போலீஸ்



டாக்டர்ஸ்