இது "B*** Job" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..!


தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு பொதுவெளியில் ஆடைகளை களைந்து போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.

இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார்.

பாலியல் சுரண்டலுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டும் அவர் அதற்கான எந்த ஆவணங்களையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை மேலும் காவல் துறையில் புகார் செய்யவும் இல்லை.

ஸ்ரீ ரெட்டி மற்றவர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கவும் கவனம் ஈர்ப்புக்காக இந்த விஷயங்களை செய்தாரா..? அல்லது மலிவான விளம்பரத்துக்காக இப்படியொரு நடவடிக்கையை எடுக்க ஊடகங்களால் தூண்டி விடப்பட்டாரா என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். டோலிவுட் என அறியப்படும் தெலுகு திரைப்பட துறையானது இந்தியாவில் பாலிவுட் மற்றும் கோலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சினிமா துறையாகும்.

அப்படியான துறையில் இருக்கும் முன்னணி நடிகர்கள் மீது ஆதாரம் ஏதும் இல்லாமல் குற்றசாட்டு வைக்கிறார். இதனை ஏற்றுக்கொள்வது முடியாது என்று பொதுவான சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

ஆனால், தொடர்ந்து சினிமா நடிகர், நடிகைகள் மீது குற்றச்சாட்டு வைத்துக்கொண்டு தான் வருகிறார் ஸ்ரீ ரெட்டி. இது மட்டுமில்லாமல் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது Bottle Jobbb என்ற கேப்ஷன் வைத்து மோசமான இரட்டை அர்த்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இது "B*** Job" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..! இது "B*** Job" - டபுள் மீனிங் வசனத்துடன் மோசமான புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை..! Reviewed by Tamizhakam on July 12, 2020 Rating: 5
Powered by Blogger.