ப்ப்பா..! - விக்ரம் வேதா பட நடிகையா இது..? - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்..! - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..!


கன்னடத்தில் யுடர்ன் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். பின்னர் கோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதன்பிறகு மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

நிவின்பாலிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை என ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான படவேட்டை நடத்தி வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் அமையவில்லை. இதனால், பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.

இதை மற்ற டைரக்டர்களுக்கும் தெரியப்படுத் தும் நோக்கத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக் டர்களை தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து கவர்ச்சி தரிசனம் கொடுத்து வந்தார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

நடிகர் விஷாலுடன் சக்ரா படத்திலும், நடிகர் மாதவனுடன் மாறா படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் வெளியான சக்ரா படத்தின் டிரைலரில் விஷாலுடன் இணைந்து சரிசமமாக ஆக்‌ஷனில் பின்னி எடுக்கிறார். ராணுவ வீரராக விஷாலும், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தாவும் நடித்துள்ளனர்.


இந்நிலையில், தற்போது நேரடியாக சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார்.ப்ப்பா..! - விக்ரம் வேதா பட நடிகையா இது..? - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்..! - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..! ப்ப்பா..! - விக்ரம் வேதா பட நடிகையா இது..? - ஆப்பிளுடன் முன்னழகு தெரிய ஹாட் போஸ்..! - கிக் ஏறி கிடக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 10, 2020 Rating: 5
Powered by Blogger.