"நீங்களா இது மாதிரிலாம் போஸ் கொடுத்துருக்கீங்க..?" - ரசிகர்களை திணறடிக்கும் நேர்கொண்ட பார்வை பட நடிகை..!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழுக்கு அறிமுகமான ஷ்ரத்தா, விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அழகும் அறிவும் ஒருங்கே கூடிய போல்டான நடிகை இவர்.கன்னடத்தில் வெளியான யூடர்ன் திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
தொடர்ந்து, தெலுங்கில் நானியுடன் ஜெர்ஸி, தமிழில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான கதாபாத்திரம் என தனது நடிப்புக்குத் தீனி போடும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
போல்டான நடிகை என்றாலே புல்லட் ஓட்டும் காட்சியை, இந்திய சினிமா வைப்பது ஏனோ, என ஒரு படத்தின் காட்சிக்காக தான், பைக் ஓட்டி விழுந்த வீடியோவை போட்டு வெளுத்து வாங்கி இருந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக, திருமணம் ஆகி விட்டால், நடிகைகள் மார்க்கெட் குறைகிறது. ஆனால், நடிகர்களை யாரும் அப்படி நினைப்பதில்லையே ஏன் என்றும் கேட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது திடீரென தனது த்ரோபேக் போட்டோ ஒன்றை போட்டு ரசிகர்களை திணறடித்து இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
"நீங்களா இது மாதிரிலாம் போஸ் கொடுத்துருக்கீங்க..?" - ரசிகர்களை திணறடிக்கும் நேர்கொண்ட பார்வை பட நடிகை..!
Reviewed by Tamizhakam
on
July 22, 2020
Rating:
