தம்மாந்துண்டு ஆடை - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஓவியா..! - வைரல் புகைப்படம்..!


களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்து ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும் படி எந்த படமும் அமையவில்லை. மாறாக, அவருடைய பெயரை டேமேஜ் செய்வது போன்ற படங்கள் தான் அமைந்தன. அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த சிலுக்குவார்பட்டி சிங்கம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியிருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களில் நடித்தார். அதிலும், ஓவியா முக்கிய வேடத்தில் நடித்து 90 எம்.எல். திரைப்படம் இவரது பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் ஆக்கியது.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் ஓவியா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய முழு வயிறும் தெரிவது போல நெட்டி முறித்தபடி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.தம்மாந்துண்டு ஆடை - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஓவியா..! - வைரல் புகைப்படம்..! தம்மாந்துண்டு ஆடை - ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு இறங்கி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ஓவியா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on July 20, 2020 Rating: 5
Powered by Blogger.