"செம்ம ஹாட்..." - "செக்ஸி.." - சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!


கடந்த 1994-ம் ஆண்டு வெளியான வீட்ல விசேசங்க என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரகதி. ஒருசில படங்களில் நடித்த இவர் சரியான வரவேற்பு இல்லாததால் தற்போது சீரியலில் கவனம் செலுத்திவருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அரண்மனை கிளி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் பிரகதி. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் தனது மகனுடன் இணைந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியிலான தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார் பிரகதி. படப்பிடிப்பு தளத்தில் காலை வேளையில் என்னிடம் முன்னணி காமெடி நடிகர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரகதி.

அவருடைய மரியாதையை கருதி நான் அங்கிருந்தவர்கள் முன் அவரை காயப்படுத்த விரும்பவில்லை. மாலையில் அவரை கேரவனுக்கு வரவழைத்து பேசினேன், நீங்கள் என்னிடம் அப்படி கேட்க, நான் ஏதாவது சமிஞ்கை கொடுத்தேனா, அல்லது என் உடல்மொழி உங்களுக்கு என்னிடம் அப்படிக் கேட்க தோன்றியதா? என்று கேட்டேன்.


அவர் அதற்கு இல்லை என கூறினார். இனிமேல் இது போன்ற விஷயங்களில் ஈடுபட்டால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று கூறி அனுப்பியதாக பிரகதி கூறினார்.


தற்போது, இறுக்கமான ஜிம் உடையில் உடையில் ஆங்கில வியர்க்க விருவிருக்க வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு இளம் நடிகைகளுக்கே சவால் விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து ஹாட்.. ஹாட்.. செக்ஸி என என்று கூறி வருகிறார்கள்.

"செம்ம ஹாட்..." - "செக்ஸி.." - சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "செம்ம ஹாட்..." - "செக்ஸி.." - சீரியல் நடிகை பிரகதி வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 21, 2020 Rating: 5
Powered by Blogger.