தொடைக்கு மேல் கிழிந்த பேண்ட் - கர்ச்சீப்பை மேலாடையாக கட்டிக்கொண்டு கதி கலங்க வைத்த விஜய் பட ஹீரோயின்..!
புதிய கீதை படத்தில் வசியக்காரி, வசியக்காரி என விஜய்யை வசீயம் செய்ய வந்த இந்தி நடிகை அமீஷா பட்டேலை நினைவிருக்கிறதா?. பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அமீஷா பட்டேல்.
அதில் மோசடி புகாரில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல், பிடி வாரண்ட் மூலம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அமீஷா, சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
43 வயதான ஆன்ட்டி ஆன பிறகும் படுகவர்ச்சியான மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். விதவிதமான மார்டன் உடைகளில் அமீஷா வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனராம்.
அப்படி சமீபத்தில் அமீஷா வெளியிட்டுள்ள ஓவர் கிளாமர் டிரெஸ், சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அமீஷா பட்டேல் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர்.
ஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அவர், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, நெருப்பே இல்லாமல் இன்டர்நெட்டை சூடேற்றி வருகிறார்.
தற்போது.. தொடை தெரியும் அளவுக்கு குட்டியான ட்ரவுசர் போட்டுக்கொண்டு முன்னழகை கர்ச்சீப் கட்டி கொண்டு சில வீடியோ கிளிப்புகளை சுட்டு இளசுகளின் இதயத்தை சுக்குநூறாக்கியுள்ளார் அம்மணி.
தொடைக்கு மேல் கிழிந்த பேண்ட் - கர்ச்சீப்பை மேலாடையாக கட்டிக்கொண்டு கதி கலங்க வைத்த விஜய் பட ஹீரோயின்..!
Reviewed by Tamizhakam
on
July 06, 2020
Rating:
