"எதை பாத்தாலும் தப்பு தப்பாவே தெரியுது டாக்டர்..." - முட்டி போட்டபடி குளிர்பானம் அருந்தும் எமிஜாக்சன் - பதறும் ரசிகர்கள்..!


நடிகை எமி ஜாக்சன், மீண்டும் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

இவர் ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டார். கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். நீச்சல் உடையில் நின்றுக் கொண்டு மழையில் நனையும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

மேலும், புல் தரையில் வெள்ளை ஆடையை விரித்து அதன் மீது முட்டி போட்டு அமர்ந்து கொண்டு குளிர்பானம் ஒன்றை அருந்துவது போல போஸ் கொடுத்திருக்கும் எமி ஜாக்சனை பார்த்த ரசிகர்கள் ஹாட்... ஹாட்.. என கதறி வருகிறார்கள்.

அதிலும், ஒரு நெட்டிசன் எதை பார்த்தாலும் தப்பு தப்பாவே தெரியுது டாக்டர் என்று கூறியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ல் சென்று பார்க்கலாம்.