வேண்டுமென்றே டாப் ஆங்கிளில் காட்ட கூடாததை காட்டி பிறகு மறைத்த சிகரம் தொடு பட நடிகை..! - வைரல் வீடியோ..!


தமிழில் வெளிவந்த ‘சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது.

இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.இதில் மோனல் கஜ்ஜார் படு கவர்ச்சியாக ஆடியுள்ளார்.

என்ட்ரியாகும் போதே ஹீரோயினாக அறிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டாரே என உச் கொட்டி வருகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்த முடியாமல் தவித்து வரும் இந்த வேளையில் வீட்டில் இருந்த படி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அப்லோட் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், மோனாள் கஜ்ஜார் தன்னுடைய முன்னழகு தெரியும் படி டாப் ஆங்கிளில் வீடியோ எடுத்து பிறகு அதனை மறைப்பது போல பாவலா செய்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ,