"சின்னத்திரை சன்னி லியோன்..." - பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


பிரபல சின்னத்திரை நடிகையும், தொகுப்பளினியுமான சித்ரா சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அது எல்லாம் வைரல் ரகம். டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா.

சின்னத்திரையில் VJ வாக இருந்து நடிகையாக வலம் வருபவர் சித்ரா. இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு ரசிகர்களும் ஏராளம். இவர்களுடைய காதல் காட்சிகள் எல்லாம் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். சித்ரா-குமரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்கள்.


இவர் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவரை சின்னத்திரை சன்னிலியோன் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"சின்னத்திரை சன்னி லியோன்..." - பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! "சின்னத்திரை சன்னி லியோன்..." - பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 15, 2020 Rating: 5
Powered by Blogger.