"என்ன உதடு... என்ன உதடு.. ஜெர்ரி பழம் போல் சிவந்த உதடு.." ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். சமீபத்தில், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல்.
அந்த வகையில், தற்போது செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அம்மணியின் உதடை பார்த்து பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
"என்ன உதடு... என்ன உதடு.. ஜெர்ரி பழம் போல் சிவந்த உதடு.." ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
July 03, 2020
Rating:
