கடந்த 2015 ஆம் ஆண்டு திரிஷ்யம் படத்திம் தமிழ் ரீமேக்கான "பாபநாசம்" படத்தில் கமல்ஹாசனின் இரண்டு மகள்களில் ஒருவராக நிவேதா தமாசும், இன்னொரு மகளாக நடிதிர்ந்தவர் குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அனில்.
தற்போது நிவேதா தாமஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதே போல் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நாயகியாக உருவெடுத்துள்ளவர் எஸ்தர் அனில்.
தற்போது இளம் பெண்ணாக வளர்ந்துள்ள எஸ்தர் அனில், பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீப காலமாக, அதில் கொஞ்சம் கிளாமர் கலந்து விட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் அடுத்த நயன்தாரா நீங்க தான் என்பதை போல வர்ணித்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக பல விருதுகளை வென்ற எஸ்தர் அனில் ஹீரோயினாகவும் பல சாதனைகள் படைப்பார் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
பெண்கள் மறைத்து வைத்திருக்கும் அழகை சிறிது விளக்கியபடி காட்டி ரசிகர்களை கவர முயற்சிக்கிறார் இந்த எஸ்தர் அனில். இவர் வெளியிட்ட புகைப்படத்துக்கு கேப்ஷனாக, 'அழகான டைட்டில் வைக்கலாம்னு நினைச்சா,
யோசிக்கவே முடியலை' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள், எதற்கு
அழகான கேப்ஷன்? போட்டோ அழகா இருக்கே, அது போதும் என்று கூறியுள்ளனர்.
இன்னும் பலர் விரைவில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு வாழ்த்துக்களைத்
தெரிவித்துள்ளனர். சிலர் அவர் அழகை புகழ்ந்துள்ளனர்.
Tags
Esther Anil