"ஓ.. இது நாக்கா.. ஒரு நிமிஷம் கேக்குன்னு நெனசிட்டோம்..." - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!


தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவரது தாயார் கொச்சி நகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

அதில், நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு திருமணம் தொடர்பாக 4 பேர் பேச வந்ததாகவும், அவர்கள் தங்களை மணமகன் தரப்பு உறவினர்கள் என்று கூறி வீட்டை புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பூர்ணாவிடம் ரூ.1 லட்சம் கேட்டு வருவதாகவும், கொடுக்கவில்லை என்றால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கொரோனா பிரச்சனைக்கு நடுவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"ஓ.. இது நாக்கா.. ஒரு நிமிஷம் கேக்குன்னு நெனசிட்டோம்..." - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! "ஓ.. இது நாக்கா.. ஒரு நிமிஷம் கேக்குன்னு நெனசிட்டோம்..." - பூர்ணா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 11, 2020 Rating: 5
Powered by Blogger.