"அந்த அரபிக்கடலோரம்.." - இடுப்பை வளைத்து நெழித்து செம்ம ஹாட் டான்ஸ் போட்ட சீரியல் நடிகை..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!


தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் மாஸ்டர் படத்தில் மாஸ் ஹிட்டான வாத்தி கம்மிங் ஒத்து என்கிற பாடலுக்கு ஒரு குட்டி ட்ரவுசர் மாட்டிக்கொண்டு வெறித்தனமாக ஒரு குத்து குத்தியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன் பிரகதி தெலுங்கு இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது: “சீனியர் காமெடி நடிகர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் ” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கொரோனா லாக்டவுனில் இணையத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் தற்போது அந்த அரபிக்கடலோரம் பாடலின் கரோகி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெழித்து ஆட்டம் போடும் வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னம்மா இந்த ஆட்டம் போடுறீங்க..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.



"அந்த அரபிக்கடலோரம்.." - இடுப்பை வளைத்து நெழித்து செம்ம ஹாட் டான்ஸ் போட்ட சீரியல் நடிகை..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! "அந்த அரபிக்கடலோரம்.." - இடுப்பை வளைத்து நெழித்து செம்ம ஹாட் டான்ஸ் போட்ட சீரியல் நடிகை..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 22, 2020 Rating: 5
Powered by Blogger.